கரையோர நந்தியை
நுரைகள் மறைத்தால்
ஊரே மூழ்கிவிடும் என்று
அம்மா சொல்லிக் கேட்டதுண்டு.
கடைசி வெள்ளத்தில் கடனில் மூழ்கினோம்.
இன்று வரை எழுந்த பாடில்லை.
கரையோர நந்தி
Subscribe to:
Post Comments (Atom)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று
கரையோர நந்தியை
நுரைகள் மறைத்தால்
ஊரே மூழ்கிவிடும் என்று
அம்மா சொல்லிக் கேட்டதுண்டு.
கடைசி வெள்ளத்தில் கடனில் மூழ்கினோம்.
இன்று வரை எழுந்த பாடில்லை.
2 comments:
enna seivathu ithuthaann vaalkai..
nam ponravarku..
வாசிப்பிற்கு நன்றி.
பி.கு.
90 களில் எங்கள் வைகை நதியில் வெள்ளம் வரும் என்று அறிவுப்பு வந்த போது அம்மா சொன்னது இந்த நந்தி கதை.
Post a Comment