தொடுவானம்

தொடுவானத்தைப் போல நீ!
தூரமும் இல்லை.
பக்கமும் இல்லை.
இரண்டிற்கும் இடையில்
நான் ஏங்கிக் கிடக்கும்
ஒரு புள்ளியில்.

2 comments:

goma said...

அருமையான விளக்கம்
தொடுவானம் கானல் நீர் இவையெல்லாம் மனிதனைக் கவிஞனாக்க இறைவன் படத்த கிரியாஊக்கிகள்

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

பின்னூட்டத்திற்கு நன்றி goma.

காணும் பொருளில் எல்லாம் கவிதை தோன்றுவது சில தருணங்களில் தான். அத் தருணங்களை பற்றிச் செல்லும் வழியில் வரும் இளைப்பாறல்கள் எழுதும் கவிதைகள்.