காதல்

யாருக்கும் தெரியாமல்
உன்னை ஒளித்து வைத்துள்ளேன்.
அம்மாவின்
அடுக்களைப் பணம் போல.

2 comments:

k s said...

antha kathalai naanum paarka aasai padukren..
can u plz...?

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

சொல்லிட்டா போச்சு.