தொலைபேசுதல்

ஒரு கை பேசுகைக்கு
ஒரு கை துண்டிப்பானுக்கு
கண்களைத் தகவலுரைப் பெட்டிக்குமாய்
அவன் தொலைபேசுகிறான்.

2 comments:

k s said...

onnumay puriyaliyappa...

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

பேசுகை = handset of telephone
துண்டிப்பான்= to cut the call
தகவலுரைப் பெட்டிக்குமாய்= the information bar in the STD booth.

இப்பொழுது எளிதாக புரியும்....